Pondicherry Book Fair 2017
புதுவையில் புதுவை கூட்டுறவு புத்தக சங்கம் சார்பில் 10 நாட்கள் புத்தக
கண்காட்சி நடைபெறுகிறது, புதுவை வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் டிசம்பர்
16 முதல் 25 ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து புத்தக வெளியீட்டாளர்கள் புத்தகங்கள் கண்காட்சில்
இடம் பெறுகின்றன. 90 நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றன. தினமும் மதியம் 11.00 மணி முதல்
இரவு 8.5 மணி வரை இது நடைபெறும்.