Children Science Festival 2013 @ puducherry
வரும் மே 24 முதல் 28 வரை புதுவையில் மகே, ஏனாம், காரைக்கால், புதுவையை சேர்ந்த நுறுக்குமேற்பட்ட குழந்தைகள் பங்கேற்கும் குழந்தைகள் அறிவியல் திருவிழா அறிவியல் இயக்கத்தால் நடத்தப்பட இருக்கிறது.


